“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கோணான்குப்பத்தில் 19.12.2018 அன்று தீ விபத்தில் குடிசை இழந்தவருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. சேவையில் ஆவர்கள்ளுக்கு தார்பாய் மற்றும் ஒரு மதத்திற்கு தேவையான்ன மளிகை பொருள் (அரிசி 1KG , பருப்பு ½ KG ,உளுந்து ¼ KG ,சமையல் என்னை 1 Ltr,கோதுமை 1 KG) மற்றும் வீட்டிற்கு தேவையான்ன பொருள்களும் வழங்கப்பட்டது. இந்த சேவையில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் பங்கேயிற்று பாதிக்க பட்டா இடத்தை நேரியில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி மற்றும் நிர்வாண பொருட்கள் வழங்கினார்.மேலும் செயல்பாட்டு மேலாளர் திரு.S.ஸ்டாலின் இந்த சேவையை சிறப்பாக வழி நடத்தினார்.”