“அக்டோபர் 15 ஆம் தேதி 2022,Dr.A.P.J.அப்துல் காலம் அவர்கள் பிறந்த நாளை முனியிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்தது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் சுற்றி இருக்கும் அதர்வாற்றோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் தொடக்கி வைத்தார் ,மேலும் செயல்பாட்டு & கிளை மேலாளர் திரு.S.ஸ்டாலின் & திரு.J.அன்பானந்தம் இணைந்து நடத்தினார் மற்றும் மணிபாலன், அருண்குமார், மாரிமுத்து, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர் மேலும் 100க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.”