“IRCS விருத்தாசலம் TK கிளை மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) இணைந்தது டிசம்பர் 2018ஆம் ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேலை உண்ணவு வழங்கி,ஆவர்கள்ளுக்கு ஒரு மதத்திற்கு தேவையான்ன மளிகை பொருள் (அரிசி 1KG , பருப்பு ½ KG ,உளுந்து ¼ KG ,சமையல் என்னை 1 Ltr,கோதுமை 1 KG) மற்றும் வீட்டிற்கு தேவையான்ன பொருள்களும் வழங்கப்பட்டது. இந்த சேவையில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் பங்கேயிற்று பாதிக்க பட்டா இடத்தை நேரியில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி மற்றும் நிர்வாண பொருட்கள் வழங்கினார்.மேலும் செயல்பாட்டு மேலாளர் திரு.S.ஸ்டாலின் இந்த சேவையை சிறப்பாக வழி நடத்தினார், புதுக்கோட்டை மாவட்டம்,பட்டுக்கோட்டை மாவட்டம்,திருவாரூர் மாவட்டம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் ஆகிய மாவட்டத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது.மேலும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.”