“திட்டக்குடியில் மே 17 அன்று தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்ற 8 குடுபம்களுக்கு IRCS விருத்தாசலம் TK கிளை மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் இணைந்து 8 குடும்பத்துக்கு நிர்வாண பொருகள் வழங்கப்பட்டது. இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர் இருவருமே அங்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி மற்றும் நிர்வாண பொருட்கள் குடுத்தார். மேலும் எங்கள் செயல்பட்டு மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் பங்காற்றினார்.”