“எங்கள் ஆலோசகர்கள் திரு.ஆர்.எஸ்.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலம் அரசு மருத்துமனைலுள்ள நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பங்கேயிற்று நோயாளிகளை நேரில் நலம் விசாரித்து அன்னதானம் வழங்கினார். பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.”