ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BSSMART கல்வி மையம் இணைந்தது 10.11.22 அன்று “இந்த தீபாவளியை USACC ஊழியர்களுடன் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் அனைத்து ஊழியர்களுக்கு பட்டாசு பெட்டி, இனிப்பு , தீபாவளி போனஸ் வழங்கினார்.மேலும் இந்த நிகழ்ச்சில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் பங்கேற்று அனைத்து ஊழியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்.மேலும் செயல்பாட்டு மேலாளர் திரு.S.ஸ்டாலின்,கிளை மேலாளர் J.அன்பானந்தம்,மற்றும் , மணிபாலன், அருண்குமார், ஹாஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், சூரியா , சீதா, லட்சுமி, கலைசெல்வி, அனிதா, கீரித்தீஸ்வரி, சரண்யா, கீர்த்தனா, உள்ளிட்டோர் பங்கேற்றனர.”