“15.08.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 78வது சுகந்திர தினத்தை கொடி ஏற்றி கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் கொடியேற்றினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு நோட் புக்,பென்சில்,ரப்பர்,ஸ்கேல்,பேனாமற்றும் காலை உணவு வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் மற்றும் திட்ட மேலாளர் சரவணகுமார்,மணிபாலன்.சீதா,லக்ஷ்மி,இளையராஜா,அனிதா,அஸ்வத்தனி,சதீஷ்குமார்,சுந்தர் ஆகியர் பங்கேற்றனர்.”