“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BSSMART கல்வி மையம் இணைந்தது 74வது குடியரசு தினத்தைக் கொடி ஏற்றி கொண்டாடின.இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் கொடியேற்றினார், செயல்பாட்டு மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார. சிறப்பு விருந்தினர் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர் அவர்கள் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார் மேலும் கிளை மேலாளர் J.அன்பானந்தம், திட்ட மேலாளர் S.சரவணகுமார் மற்றும் , மணிபாலன், அருண்குமார், ஹாஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், சூரியா , சீதா, லட்சுமி, கலைசெல்வி, அனிதா, கீரித்தீஸ்வரி, சரண்யா, கீர்த்தனா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டனர் (Pencil,Pen,Rubber,Scale,Sharpernar,Pencil Box) மேலும் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது..”