“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 04.04.2023 அன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 5000கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் இந்த சேவையை தொடங்கி வைத்தார். செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார் மற்றும் திட்ட மேலாளர் சரவணகுமார் ,மணிபாலன் அருண்குமார்,ஹஜ்ஜி முஹம்மது,மாரிமுத்து,சண்முகம் ,பிரேம்குமார்,சூரிய,சீதா,கலைச்செல்வி,சரண்யா,அனிதா,சந்திரா இணைந்து பங்காற்றினார்கள்.”