“05.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையத்தின் 2022 -2023 நிதி ஆண்டின் நிறைவை முன்னிட்டு ஆண்டு கூட்டம் நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது, செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் ஆண்டு கூட்டத்தை நடத்தினார்கள் ,மேலும் மார்ச் மாதம் சிறந்த ஊழியராக திருமதி S.கலைச்செல்வி அவர்கள் தேர்வு செய்யப்பட்டு மற்றும் கௌரவிக்கப்பட்டார், இந்த நிகழ்ச்சில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்புமையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு R S மணிகண்டராஜன் அவர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கினார்கள்.”