“09.05.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் ஆண்டுக்கு ஆண்டு கோடை வெப்பம் அதிகரிக்கும் நிலையில் வரும்கால தலைமுறைக்கு பசுமை பூமியை வழங்கும் நோக்கத்திற்காக விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மரங்கள் நடப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளராக ரவிகுமார வர்மா விருத்தாசலம் ரயில் நிலைய தலைவர்,அஜய்குமார் விருத்தாசலம் உதவி ரயில் நிலைய தலைவர்,ரகுவரன் வனக்காவல் அலுவலகர் சிவகுமார் வனக்காவளர்,நவநீத கிருஷ்ணன் வனக்காப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர் மற்றும் சரவணகுமார்,மணிபாலன்,அருண்குமார்,ஹஜ்ஜி முகமத்,சூர்யா,அபேதன் ஆகியோர் பங்கேற்றனர்”