“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மரக்கன்று நடும் சேவையில் ஈடுபட்டனர் மேலும் விருத்தாசலம் ரயில் நிலையத்தின் “நிலைய தலைவர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்” மேலும் இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் இருவருமே தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர். மேலும், செயல்பட்டு மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார். மேலும் 250 க்கும் மேற்பட்ட மர கன்று விருத்தாசலம் ரயில் நிலையத்தின் சுற்று வட்டார பகுதில் நடப்பட்டது.”