“05.06.2021 அன்று விருத்தாசலம் IRCS தாலுக் கிளை மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் இணைந்து உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் மணிமுத்தாற்றை சுத்தம் செய்யும் பணி நடத்தப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் சிறப்பாக தலைமை தாங்கி நடத்தினார்கள் மற்றும் இந்த சேவையில் IRCS கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்.”