“10.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு விருத்தாசலம் வள்ளலார் குடிலில் வசிக்கும் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கு இனிப்பு,காரம் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது,மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் திட்ட மேலாளர் சரவணகுமார்,துணை மேலாளர் மணிபாலன்,RSM அபேதன் பங்கேற்றனர்.”