“18.05.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் வடமாநிலத்து மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் வடமாநிலத்து மக்களுக்கு உணவு தயார் செய்து கொடுத்தார் மற்றும் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சாப்பாடு அரிசி வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் மக்களுக்கு சாப்பாடு அரிசி வழங்கினார்கள்.”