“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 30.10.2020 அன்று லஞ்சம் மற்றும் ஊழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துறையின் சிறப்பு அதிகாரிகள் வரவழைக்கபட்டு மக்களுக்கு விழிப்புணர்வு உரை வழங்கினார்கள் மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தொடங்கி வைத்தார் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்.”