“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 29.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் கைக்குலர் வீதியுள்ள பெருமாள் கோவிலுக்கு ரவிக்கை துணி வழங்கப்பட்டது. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் சீதா,லக்ஷ்மி,ரேகாஸ்ரீ,அனிதா,கலைசெல்வி பங்கேற்றனர்.”