“14.06.2024 அன்று உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் IRCS தாலுக் கிளை மற்றும் Usacc,bssmart.Agp premier groups சார்பாக விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது 15 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் IRCS கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் இரத்தம் வழங்கினார்கள் மேலும் ஸ்டாலின்,சரவணகுமார்,பாலசுப்ரமணியன்,மாரிமுத்து,இளவரசன்,சந்திரசேகரன்,பால அமிர்தராஜ்,ஞானமூர்த்தி,ஐயப்பன்,நெப்போலியன்,கணேஷ்,பிரபாகரன் ஆகியோர் இரத்தம் வழங்கினார்.மேலும் இரத்த வங்கி அதிகாரி டாக்டர் குலோத்துங்கன்சோழன் கலந்து கொண்ட குருதி வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார் உடன் செவிலியர் கீதா,கல்பனா இருந்தனர்.”