“08.05.2023 அன்று உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் IRCS தாலுக் கிளை சார்பாக விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது இந்நிகழ்வில் IRCS கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார் ரத்த வங்கி அதிகாரி டாக்டர் குலோத்துங்கன்சோழன் மற்றும் செவியார் கீதா,கல்பனா மற்றும் ircs உறுப்பினர்கள் திரு.ஸ்டாலின் சரவணகுமார், அருண்குமார் பிரேம்குமார்,சூர்யா,அபேதன் ஆகியர் பங்கேற்றனர்.”