“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து CSM கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது, இதில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருந்து ரத்த துறையை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர், பல மக்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர். இந்த சேவையில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் பங்கேயிற்று அவரும் ஆர்வதுதான் ரத்த தானம் செய்தார். மேலும் செயல்பாட்டு & கிளை மேலாளர் திரு.S.ஸ்டாலின் & திரு.J.அன்பானந்தம் இணைந்து நடத்தினார் மற்றும் மணிபாலன், அருண்குமார், ஹாஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர் மற்றும் ரத்த தானம் செய்தனர்.”