“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 23.03.2021 அன்று மே 2021 சட்டமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு ரங்கோலி கோலம் முலம் 100% வாக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர், மேலும் 20கும் மேற்பட்ட ரங்கோலி கோலம் வரைத்து விருத்தாசலம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன,மேலும் இந்த சேவையில் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தொடங்கி வைத்து மக்களுக்கு 100% வாக்கு விழிப்புணர்வு நமையை சிறப்பு உரை ஆற்றினார்.”