“05.06.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிர்ழந்த 295க்கும் மேற்பட்ட அனைத்து உயிர்களுக்கும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களின் ஆத்மா சாந்தி அடைய மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யபட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்களும் பங்கேற்று இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார்கள்.”