“29.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு இருப்புக்குறிச்சி ஸ்கேர்டு ஹார்ட் மேல்நிலைப் பள்ளியில் – எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் V.விக்னேஷ்க்கு மேசை வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் மாணவன் V.விக்னேஷ்க்கு மேசை வழங்கினார்கள்.”