“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 28.03.2021 அன்று பங்குனி உதிரத்தை முன்னிட்டு முருக பக்த்ர்களுக்கு 300ml நீர் மோர் இலவசமாக வழங்கப்பட்டது 1000கும் மேற்பட்ட முருக பக்த்ர்களுக்கு நீர் மோர் இலவசமாக வழங்கப்பட்டது . இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் இந்த சேவையை தொடங்கி வைத்தார். செயல்பட்டு மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார்.”