“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 24.07.2020 அன்று கொரோனா காலத்தில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினர்.”