“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 01.10.2019 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு (02.10.2019) கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மணலூர் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய இடம்களி இனிப்பு வழங்கப்பட்டது, மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் மாணவ மாணவியருக்கு இனிப்பு வழங்கினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்.”