“03.07.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ,மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் கபசுரக் போடி வழங்கினார்கள் மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.”