“21.04.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள பெரியார் நகர் மற்றும் டிரைவர் காலனியில் வசிக்கும் குடுபங்களுக்கு மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், வீட்டிற்கு சென்று மளிகை பொருகள் மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள்.”