“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து பெண்ணாடத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது, அதில் பெண்ணாடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர் மேலும் பல வகைக்கான மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது 300கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்தனர்.இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமையேறிற்று நடத்தினர் மற்றும் செயல்பாட்டு மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார.”