“06.10.2018 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி இணைந்து விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தமிழ்நாடு விவசாய துறையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது, இந்த முகாமில் 8 துறையின் சிறப்பு (பொது மருத்துவம்,இரத்த அழுத்தம் கண்டறிதல்,சர்க்கரை நோய்யை கண்டறிதல்,காது,மூக்கு,தொண்டை மருத்துவம் ,தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை மருத்துவம்,இசிஜி பார்த்தால்) மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு 90க்கும் மேற்பட்ட நோய்யாளிகள் பயன்பெற்றனர்,மேலும் நோய்க்கான மருத்தும் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தொடங்கி வைத்தார் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.”