“11.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது மேலும் கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் – அவர்கள் பங்கேற்றார்கள்.”