“வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்களின் முயற்சியில் விருத்தாசலம் சாராயக்கார தெருவில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் விதத்தில் இருந்த குரங்குகளை பிடிக்கும் பணி 05.06.2023 அன்று தொடங்கியது இதில் முதல் கட்டமாக 12க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிக்கப்பட்டது மேலும் குரங்குகள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டோருக்கு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் சார்பாக நன்குடை மற்றும் புடவை வழங்கப்பட்டது மற்றும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் நன்குடை வழங்கினார்கள்”