“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 16.02.2023 அன்று விருத்தாசலம் கைக்குலர் வீதியுள்ள பெருமாள் கோவிலுக்கு கதவில் மாட்டுவதற்காக 32 பூஜை மணி வழங்கப்பட்டது. இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் இருவருமே தலைமை தாங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர். மேலும், செயல்பட்டு மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார், மேலும் மணிபாலன், அருண்குமார், ஹஜ்ஜி முகமது மாரிமுத்து, சண்முகம், பிரேம்குமார், சூரியா , சீதா, லட்சுமி, கலைசெல்வி, அனிதா, கீரித்தீஸ்வரி, சரண்யா, கீர்த்தனா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்”