“01.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து புதிய ஆண்டு கணக்கு தொடங்கியதை முன்னிட்டு விருத்தாசலம் பலமலைநாதர் ஆலையம்,முதியோர் இல்லம் ஆகிய இடம்களி அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் பதிவு அலுவலகத்தில் பூஜை அருமையாக நிறைவேற்றப்பட்டது.”