“03.11.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு மற்றும் விருத்தாசலம் வள்ளலார் குருகுலத்தில் வசிக்கும் ஆதரவு அற்றோருக்கு ஆகிய இடம்களில் பட்டாசு பெட்டி மற்றும் இனிப்பு உணவுவகை வழங்கப்பட்டது.இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் மக்களுக்கு நேரில் வழங்கினார், மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மணிபாலன் இணைந்து நடத்தினர்”