“17.02.2022 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள்ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 200கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார்.”