“16.02.2022 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் அருள்மிகு பழமலைநாதர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது சுமார் 2000 லிட்டர்ருக்கு மேல் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.”