“23.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசிமக தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் இலுக்கும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது,இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் மேலாளர்கள் திரு.S.ஸ்டாலின்,அன்பானந்தம்,சரவணகுமார்,மணிபாலன் இணைந்து நடத்தினார்கள் மேலும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியராஜ்,27 ஆவது வார்டு கவுன்சிலர் திரு.சிங்காரவேல்,பெரிய கோயில் சிவாச்சாரியார் திரு.சாம்பமூர்த்தி,தொழிலதிபர் முருகன்குடி திரு.முத்து ஆகியோர் உடனிருந்து இந்த சேவையை தொடங்கி வைத்தனர்