USACC Organized

தூய்மை பணியாளர்களுக்கு மழை அங்கி (Rain Coat ) வழங்கப்பட்டது.

“08.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக மனித உரிமை மாதம் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் நகராட்சியில் பணிபுரியும் 200கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மழை அங்கி (Rain Coat ) வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் திட்ட மேலாளர் சரவணகுமார்,துணை மேலாளர் மணிபாலன்,மாரிமுத்து,இளையராஜா,மணிமாறன் ,சீதா,லக்ஷ்மி,நிவேதா,அனிதா பங்கேற்றனர்.”

All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and carry out relief activities in the event of a Natural Disaster. USACC also does a wide range of Social Welfare activities with our only motto being uplifting the lives of Poor and Giving Hopes to the Hope less.

© USSAC-2020 | Designed by Hakku Corp Pvt Ltd.,