“29.09.2018 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருத்தாசலம் ரயில் நிலையத்தை தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் இந்த சேவையில் ஈடுபட்ட விருத்தாசலம் பாத்திமா பள்ளி மாணவ மாணவிகள் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்களால் கௌரவிற்க பட்டனர்”