“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 29.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் துணி சோப்பு மற்றும் குளியல் சோப் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் திரு.RSM.அபேதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் மற்றும் மக்களுக்கு துணி சோப்பு மற்றும் குளியல் சோப் வழங்கினார்கள் மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் திட்ட மேலாளர் சரவணகுமார்,மணிபாலன்,பிரேம்குமார் பங்கேற்றனர்.”