“11.05.2018 அன்று விருத்தாசலம் IRCS தாலுக் கிளை சார்பாக மங்கலம்பேட்டையில் தீ விபத்தினால் குடிசை மற்றும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம்களுக்கு நிவாரண உதவி செய்யப்பட்டது மேலும் இந்த சேவையில் IRCS கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பம்களுக்கு ஆதரவு கூறினார்கள் “