“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 28.03.2023 அன்று கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகளுக்கு ரூ 5000 நன்குடையாக வழங்கப்பட்டது. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் காசோலை வழங்கினார். மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் மற்றும் ஹஜ்ஜி முகமத் தனது பங்கை வழங்கினார்கள்.”