“22.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தொடக்க நாலை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையத்தின் பதிவு அலுவலகத்தில் குடிசை சேதம் அடைந்த வீட்டிற்கு தார்பாய் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தார்பாய் வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள்.” இணைத்து