“14.03.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து குடிசை சேதம் அடைந்த வீட்டிற்கு தார்பாய் வழங்கப்பட்டது. கம்மாபுரம்,குணமங்கலம்,T V புத்தூர் ,சாவடிக்குப்பம் ஆகிய கிராமம்களுக்கு வழங்கப்பட்டது, மேலும் இந்த சேவையில் எங்கள் ஆலோசகர் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து மற்றும் மக்களுக்கு தார்பாய் வழங்கினார்.மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார் மற்றும் திட்ட மேலாளர் சரவணகுமார்,ஹஜ்ஜி முகமத்,அருண்குமார் பங்கேற்றனர்.”