“ஆகஸ்ட் 07 ஆம் தேதி 2018, அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்தது விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பிறந்த குழந்தைகளை பார்வையிட்டு மற்றும் குழந்தையின் அம்மாவை நலம் விசாரித்து மேலும் தாய் பாலின் முக்கியத்துவத்தை விருவித்தார் மற்றும் குழந்தைகளுக்கு புதிய உடை இலவசமாக வழங்கப்பட்டது இந்த சேவையை எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்.செயல்பட்டு மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார.”