“14.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் பதிவு அலுவலகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த சேவையில் RSM அபேதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பூஜையை நிறைவேற்றினார்கள் மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் USACC ஊழியர்களுக்கு வாழ்த்து கூறி, இனிப்பு வழங்கினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் தனது பங்கை வழங்கினார்கள் மேலும் அனைத்து USACC மற்றும் BS Smart ஊழியர்கள் பங்கேற்றனர்.”