“22.10.2018 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் நகரம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது மற்றும் மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள்”