“10.01.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை நெய்வேலி நகரத்தில் உள்ள நேரு பூங்கா,சுரங்கம் ஒன்று,நடராஜர் ஆலயம் ஆகிய இடம்களில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.”