“15.08.2018 அன்று சுகந்திர தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கோணான்குப்பம் கிராமத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் –அவர்கள் கொடி ஏற்றினர் மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தலைமை தாங்கி நடத்தினார்கள். மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றனர் மேலும் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.”